» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதல்வருடன் நெல்லை துணைஆணையர் சந்திப்பு : விருதை காட்டி வாழ்த்து பெற்றார்

திங்கள் 2, டிசம்பர் 2019 5:41:23 PM (IST)தமிழகமுதல்வருடன் நெல்லை துணைஆணையர் சந்தித்து தமக்கு வழங்கப்பட்ட விருதை காட்டி வாழ்த்து பெற்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நெல்லை துணைஆணையர் அர்ஜூன் சரவணன் சந்தித்து புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக் கட்டளையின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக மக்களை நோக்கி மாநகர காவல் என்ற புதிய திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழகமுதல்வர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory