» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் உற்சாக குளியல்

திங்கள் 2, டிசம்பர் 2019 6:45:51 PM (IST)

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால், அருவிகளில் சுற்றுலாப்பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஆனந்தமாக குளித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதுடன், குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால், குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

இந்நிலையில், ஐந்தருவியில் நீர்வரத்து சீரானாதால் நேற்று மாலை முதல் அங்கே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று பழைய குற்றாலம், மெயின் அருவிகளில் குளிக்க அனுமதித்துள்ளதால், அதிகாலை முதலே  சுற்றுலாப்பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஆனந்தமாக குளியலிட்டுச் செல்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory