» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னாள் டி.ஜி.பி. சுசீந்தரம் கோயிலில் சுவாமி தரிசனம்

வியாழன் 5, டிசம்பர் 2019 11:45:23 AM (IST)

தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், தனது மனைவியுடன் குமரி மாவட்டத்துக்கு  வந்து முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா்.

தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப்பதி, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்களில் இருவரும் தரிசனம் செய்தனா். அப்போது, திரைப்பட இயக்குநா் நாஞ்சில் பி.சி.அன்பழகன் உடனிருந்தாா்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory