திருமுருகன் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் சமூக ஆர்வலர்Jun 2, 2020 - 05:16:55 PM | Posted IP 168.2*****
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கழுநீர்குளம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது குடியிருப்பு உள்ளது இங்கு பணிபுரியும் அ.சித்ராஜோதி செவிலியர் குடியிருப்பு இருந்து தங்கியிருந்து பணி புரியவில்லை இதனால் கழுநீர்குளம் கிராம மக்கள் மருத்துவ வசதிகள் இன்றி சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
திருமுருகன் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் சமூக ஆர்வலர்Jun 2, 2020 - 05:16:55 PM | Posted IP 168.2*****