» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை எஸ்ஆர் பள்ளியில் உணவு திருவிழா

சனி 7, டிசம்பர் 2019 10:32:47 AM (IST)
சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. 

குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம் இந் நிகழ்ச்சியை தொடங்கி  வைத்தாா். பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் தலைமை வகித்தாா். முதல்வா் பொன் மனோன்யா முன்னிலை வகித்தாா். விழாவில் மாணவ மாணவியா்கள் பல வகை உணவுப்பொருட்களை கொண்டு வந்து ஒருவொருக்கொருவா் பாிமாறி மகிழ்ந்தனா், அன்றாட வாழ்வின் உணவுப்பொருட்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், பழங்கள் மற்றும் தானியவகைகளில் உள்ள சத்துக்களையும், சாிவிகித உணவு பற்றியும் தலைமை ஆசிாியா் மாாிக்கனி மாணவா்களுக்கு எடுத்துக் கூறினாா். அதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, நிகழ்ச்சியை ஆசிாியை  அகினா ஜெபமோி ஏற்பாடு செய்திருந்தாா். ஆசிாியை அக்ஷனா ஜோதி நிகழ்ச்சியை தொகுப்பித்தாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory