» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு : போலீசார் விளக்கம்

சனி 7, டிசம்பர் 2019 1:02:21 PM (IST)

சிங்கிலிபட்டி நடுநிலை பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் நல்லதொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிலிபட்டி நடுநிலை பள்ளியில் உள்ள குழந்தைகளிடம் சொக்கம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் நல்லதொடுதல், கெட்ட தொடுதல்  குறித்து எடுத்துக்கூறி, பள்ளி முடித்து வீடு திரும்பும் போது உங்கள் பெற்றோர் தவிர உங்களுக்கு தெரியாதவர்கள் யாரிடமும் பேச வேண்டாம் என குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory