» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளாஸ்டிக் பயன்பாடு: 18 கடைகளுக்கு அபராதம்

சனி 14, டிசம்பர் 2019 10:46:34 AM (IST)

பாளையங்கோட்டையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதாக 18 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கண்ணன் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மாா்க்கெட், பெருமாள் கோயில் தெரு, மானகாவலம்பிள்ளை சாலை, கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பஜாரில் உள்ள 75 கடைகளில் நெகிழி பை பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 18 கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, அந்தக் கடைகளில் இருந்து 32 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.5,100 அபராதம் விதித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory