» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை

சனி 14, டிசம்பர் 2019 6:17:21 PM (IST)

தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலம், பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து அவர்களை அப்புறப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory