» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும் : மிரட்டல் சுவரொட்டிகளால் நெல்லை நகரில் பரபரப்பு

திங்கள் 6, ஜனவரி 2020 10:21:31 AM (IST)

நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும் என மிரட்டல் சுவரொட்டி ஒட்டியதாகக் கூறி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 7 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லை கண்ணன் நாக்கு அறுக்கப்படும் என மிரட்டல் சுவரொட்டி ஒட்டியதாகக் கூறி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 7 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல், வன்முறையை தூண்டும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory