» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் : பொதுமக்கள் அச்சம்

திங்கள் 6, ஜனவரி 2020 12:29:03 PM (IST)

திருநெல்வேலியில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி கோடீஸ்வரன் நகர் நான்காவது மற்றும் மூன்றாவது தெரு அருகே இறை வழிபாட்டுத் தலம் மற்றும் சமுதாய நலக்கூடம் மக்கள் குடியிருப்பு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில்  மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய பல நோய்கள் பரவக்கூடிய வகையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டப்பட்டிருப்பது பள்ளி கல்வி கூடங்களுக்கு செல்வோர் இறைவழிபாடு மற்றும் அப்பகுதியில் செல்வோர் அனைவருக்கும் இடையூறாக அமைந்துள்ளதாகவும் இது அப்பகுதியில் தங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அமைந்துள்ளது என அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கொடிய  நோய் பரவாமல் இருக்க மக்களை  காப்பாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory