» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உடல் தேர்வு முடிந்து எழுத்து தேர்வுக்கு செல்பவர்களுக்கு பயிற்சி

திங்கள் 6, ஜனவரி 2020 6:03:47 PM (IST)நெல்லையில் உடல் தேர்வு முடிந்து எழுத்து தேர்வுக்கு செல்பவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

நெல்லை மின் வாரியத்தில் மின்வாரிய பணிகளுக்காக புதிதாக ஆட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் உடற்தகுதி தேர்வு முடிந்து எழுத்து தேர்வுக்கு செல்பவர் களுக்காக நெல்லை சி.ஐ.டி.யு மின் ஊழியர் மத்தியமைப்பு சிறப்பு பயிறசி வகுப்பை நடத்தியது.பாளை மின்வாரிய சி.ஐ.டி.யு சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பிற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் பீர் முகம்மது ஷா தலைமை தாங்கினார், தளபதி வரவேற்று பேசினார், திட்ட செயலாளர் வண்ணமுத்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார் ,சங்க நிர்வாகி கந்தசாமி நிறைவுரையாற்றினார்.  பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory