» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியரை வழியே கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

புதன் 8, ஜனவரி 2020 11:56:51 AM (IST)

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளா செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.க்ஷ

கேரளா மாநிலத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளா செல்லும் அரசு பேருந்துகள்  நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ஆனால் தமிழக பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory