» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவி : அதிமுக கைப்பற்றியது

சனி 11, ஜனவரி 2020 5:51:55 PM (IST)தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவியையும் அதிமுக கைப்பற்றியது

இன்று நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவி தேர்தலில்  அதிமுகவை சேர்ந்த 10வது வார்டு உறுப்பினர் வழக்கறிஞர் செல்வகுமாரும், திமுகவை சேர்ந்த 9வது வார்டு உறுப்பினர் கோரம்பள்ளம் அருண்குமாரும் போட்டியிட்டனர். இதில், செல்வக்குமார் 12வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அருண்குமார் 5வாக்குகள் பெற்றார்.


மக்கள் கருத்து

K.ganeshanJan 12, 2020 - 09:34:35 PM | Posted IP 162.1*****

Congratulations to advocate Mr .Selvakumar.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory