» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் : பாதயாத்திரை செல்வாேருக்கு போலீஸ் வேண்டுகாேள்

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:20:05 PM (IST)

சாலையின் ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் என திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர். அவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும்படியும், சாலையின் வலது புறமாக செல்ல வேண்டுமெனவும், சாலையின் ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory