» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கீழச்சுரண்டையில் எம்ஜிஆர் பிறந்த தின விழா

சனி 18, ஜனவரி 2020 1:53:45 PM (IST)தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டையில் எம்ஜிஆர் பிறந்த தின விழா நடைபெற்றது.

கீழச்சுரண்டையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சுரண்டை கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் மாரியப்பன் தலைமையில் எம்ஜிஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் துரை, ராஜேஷ், செல்வம், சங்கரபாண்டி, கோபால், ஜெயச்சந்திரன், முருகன், ராமர், ராமையா, மாடசாமி, மாரியப்பன், கனி, கோபால், லிங்கம், மாரியப்பன், மகளிரணி தனவதி, பார்வதி, கலா, மாரியம்மாள், தங்கம், சரசா, கோமதி, மூக்கம்மாள், கலா, பொன்னம்மான் உள்ளிட்ட நிர்வாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory