» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு

திங்கள் 20, ஜனவரி 2020 12:51:54 PM (IST)

நெல்லையில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அசுரன், பட்டாஸ் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தற்போது நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இன்று சேவியர் கல்லுாரி முன்பு தனுஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதை பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory