» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

திங்கள் 27, ஜனவரி 2020 1:55:04 PM (IST)
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த களக்காட்டை சேர்ந்த பாமா மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனே அதை தடுத்து நிறுத்தினர். 

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில்  கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது .  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory