» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேலப்பாளையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 10:45:34 AM (IST)

மேலப்பாளையத்தில்  நாளை சனிக்கிழமை (பிப். 15) மின்விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை (பிப். 15) நடைபெறவுள்ளதால், மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தைப் பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகா், வீரமாணிக்கபுரம், நேதாஜிசாலை, ஹாமீம்புரம், மேலகருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைகுளம், அன்னைநகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பி.எஸ்.என். கல்லூரிப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory