» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை தாக்கியதாக புகார் கணவர் கைது

வெள்ளி 14, பிப்ரவரி 2020 6:37:40 PM (IST)

தென்காசி அருகே மனைவியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டதின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான ஊர்மேலழகியான் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக ஒரு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் மது அருந்துவதற்காக தன் மனைவியிடம் பணம் பணம் கேட்டுள்ளார், அவர் பணம் தர மறுத்ததால்,அவரை ஆபாசமான வார்த்தைகள் பேசி கைகளால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory