» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 7:35:39 PM (IST)

பேட்டையில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டை அருகே சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இதில் இரவு வழக்கம் போல் இரவு பூஜை முடிந்து அர்ச்சகர் சென்றுள்ளார். தொடர்ந்து மறுநாள் காலை வந்து பார்த்த போது , அங்கிருந்த உண்டியலை காண வில்லையாம். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, அதில் 15 ஆயிரம் ரூபாய் வரை பணமிருக்கும் என கூறப்படுகிறது. 

இது குறித்து கோவில் தர்மகர்த்தா பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து உண்டியலை உடைத்து பணம் திருடிய நபர்களை தேடி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory