» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை கேலி செய்தவர்களை தட்டி கேட்ட கணவர் மீது தாக்கு : இருவர் கைது

திங்கள் 17, பிப்ரவரி 2020 8:28:03 PM (IST)

மனைவியை கேலி செய்தவர்களை தட்டி கேட்க சென்ற கணவனை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்குகவழகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (32) இவரது மனைவியை ராஜா என்பவர் கேலி செய்துள்ளார். அதனை கேட்கச் சென்ற கருப்பசாமியை ராஜா மற்றும் அவரின் தாயார் சேர்ந்து கத்தியால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பெயரில் எஸ்ஐ., ஜான்சன் கென்னடி, ராஜா மற்றும் அவரது தாயாரை கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory