» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் ஆராய்ச்சிபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரின் மகள் தனது கணவரின் வீட்டிலிருந்து அடிக்கடி தன் தாயின் வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக இருந்தாராம். இது பிடிக்காத ஈஸ்வரியின் மகன் தன் சகோதரியிடம் கடும் வாக்குவாததுடன் சண்டையிட்டுள்ளார், இதை தடுக்க வந்த ஈஸ்வரியை தாக்கி காயப்படுத்தி ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஈஸ்வரி கொடுத்த புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory