» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

144 தடையுத்தரவை மீறியதாக 854 வழக்குகள் பதிவு

புதன் 8, ஏப்ரல் 2020 11:46:49 AM (IST)

நெல்லையில் தேசிய ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 854 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு வரும் ஏப்ரல் 14 ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுவோரின்  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 1,174 நபர்கள் மீது 854 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 563  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory