» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்தார்

புதன் 8, ஏப்ரல் 2020 7:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த முதல் நபர் இன்று வீடு திரும்பியுள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ராதாபுரம் அருகேயுள்ள சமூக ரெங்கபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கரோனா சிகிச்சையளிக்கப்பட்டதில் பூரண குணமடைந்து  இன்று  வீடு திரும்பியுள்ளார்.நெல்லையில் கரோனா சிகிச்சைபெற்று வீடு திரும்பிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory