» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தண்ணீர் விழுந்தும் குளிக்க ஆளில்லாத மெயினருவி

சனி 11, ஏப்ரல் 2020 4:38:13 PM (IST)



குற்றாலத்தில் மழையால் தண்ணீர் விழுந்தும் மெயின் அருவியில் குளிக்க பயணிகள் இல்லாமல் காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு இருப்பதால் அருவி பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக முன்பெல்லாம் பயணிகள் குவிவதும் ஆனால் தண்ணீரின்றி அருவிகள் வறண்டு போவதுமாக இருந்த நிலையில் தற்போது அருவியில் தண்ணீர் விழும் நிலையில் குளிக்க பயணிகள் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory