» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடந்து சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு : ஒருவர் கைது

வியாழன் 21, மே 2020 5:54:12 PM (IST)

சாலையில் நடந்து சென்றவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், வேப்பன்குளத்தில் இருந்து செட்டிகுளம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முருகேசன் என்ற நபரிடமிருந்து அவ்வழியாக மோட்டார்பைக்கில் வந்த கதிரன் மற்றும் ஆனந்த் ஆகியோர் அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூபாய் 6,000 பணத்தை மிரட்டி பறித்து சென்றனர், இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி கதிரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory