» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வட மாநிலங்களுக்கு நடந்தே செல்ல முயற்சி : 50ம் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது

வெள்ளி 22, மே 2020 7:18:18 PM (IST)


நெல்லை மாவட்டத்திலிருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற 50க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டனர். 

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்கள் கரோனா பாதிப்பால் வேலை இழந்த நிலையில் தங்கள் சொந்த ஊருக்கு ரயில்வே இருப்புப் பாதை வழியாபக உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்க்கு நடந்தே செல்ல முயன்றவர்களை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து முதற்கட்ட பரிசோதனை செய்தனர். பின்னர் அறிவுரை கூறி மீண்டும் காவல்கிணறுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory