» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணமான பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது

புதன் 27, மே 2020 10:08:10 AM (IST)

சுரண்டை அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகலட்சுமி. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்  என அப்போது, அவ்வழியாக வந்த சுரேஷ் கண்ணன் என்பவர் அப்பெண்ணைப் பார்த்து தவறான நோக்கத்துடன் ஆபாசமாக பேசி அழைத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் தன் கணவனிடம் கூறி விடுவேன் எனக் கூறியுள்ளார்,  

அவ்வாறு தான் ஆபாசமாக பேசியதை கணவரிடம் கூறினால் உன்னை வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் சேர்ந்தமரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பெயரில் உதவி ஆய்வாளர் தினேஷ்பாபு  விசாரணை செய்து மேற்படி சுரேஷ் கண்ணன் மீது வழக்குப்பதிவு கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory