» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அருகே லாரிகள் மோதி விபத்து: டிரைவர் பலி

புதன் 27, மே 2020 10:55:54 AM (IST)

தூத்துக்குடி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோயம்புத்தூர் வடவள்ளி கிராமம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் வேலாயுதம் (43), லாரி டிரைவர். இவர் நேற்று திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியை ஓட்டிவந்தார். புதுக்கோட்டை மங்கலகிரி விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி இவரது லாரி மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த வேலாயுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழ்நதார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய மற்றொரு லாரியின் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

meiyappanமே 28, 2020 - 05:15:41 PM | Posted IP 157.5*****

indha badhilukum nan keta kelvikum ennaiya samandham

meiyappanமே 28, 2020 - 11:58:08 AM | Posted IP 157.5*****

2 lorry neruku ner modhinal irandhavar oti chendra vaganathil kannadiyai thavira oru siru adikuda padavillai.matroru vaganam enna enbadhe theriyavillai.piragu eppadi ivaru oru poiyana seithiyai thagundha aadharam illamal poteergal..idharku badhil varavittal melum police il pugar koduthu ungal meedhu thakka nadavadikkai eduka neridum.

Kalairajanமே 27, 2020 - 11:58:49 AM | Posted IP 173.2*****

அதான் 4 வழிசாலை உள்ளதே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory