» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

வியாழன் 28, மே 2020 10:58:24 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.25கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, 3சென்ட் அந்தோணியார்புரம், அம்பேத்கர் சிலை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் முருகன் (23), வெட்டும்பெருமாள் மகன் ராஜா (37) ஆகிய 2பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.25கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Mahendran செல்வம்மே 28, 2020 - 01:48:48 PM | Posted IP 162.1*****

அம்பேத்கர் சிலை அருகே கஞ்சா.. நீங்க உருப்பட மாட்டிங்க..காவல்துறை இவர்களை பாத் ரூமில் வழுக்கி விழ வைக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory