» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

வியாழன் 11, ஜூன் 2020 1:31:16 PM (IST)சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் குருங்காவனம் ஆற்றில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. நீரில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்பது பற்றிசிறப்பு உபகரனங்கள்  கொண்டு பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கபட்டது இதில் நிலைய அலுவலர் செல்வராஜ் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர்,ரவீந்தரன், மாரியப்பன் சண்முகையா மாடசாமி திலகர் உலகநாதன்  சாமி வெள்ளபாண்டியன் ராஜேந்திரன் போன்றோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory