» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டு குப்பைகளை சாலையோரம் வீசும் மக்கள் : அகற்ற கோரிக்கை

வியாழன் 11, ஜூன் 2020 5:13:39 PM (IST)


இரணியல் பாலம் அருகே வீட்டு குப்பைகளை வாகனங்களில் வைத்து சாலையோரம் வீசி செல்கின்றனர்.

இரணியல் பாலம் பொதுமக்கள் வீட்டு குப்பைகளை வாகனங்களில் வைத்து சாலையோரம் வீசி செல்கின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் இருக்கும் பொதுமக்கள் பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை வாகனங்களில் வைத்து சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் பயணிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன. ஆகவே பயணிகள் நலன் கருதி குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory