» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 2 காவலர்களுக்கு கரோனா

சனி 27, ஜூன் 2020 12:09:35 PM (IST)

திருநெல்வேலியில் 2 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி ஏராளமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தாயாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory