» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டில் கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

திங்கள் 29, ஜூன் 2020 11:52:55 AM (IST)

கீழ இலஞ்சி பகுதியில் வீட்டில் கள்ளச்சாராயம் ஊறல் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ இலஞ்சி பகுதியில் கள்ளச்சாராயம்  ஊறல் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் உடனடியாக சென்றதில் கீழ இலஞ்சியில் நடராஜன் மகன் பகவதியப்பன் என்ற நபர் வீட்டில் கள்ளச்சாராயம் ஊழல் வைத்திருந்தது தெரியவந்தது, இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து

23 ஆம் புலிகேசிJun 29, 2020 - 01:41:15 PM | Posted IP 157.5*****

கள்ளச்சாராயம் ஊறல். கள்ளச்சாராயம் ஊழல் அல்ல.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory