» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா

செவ்வாய் 30, ஜூன் 2020 8:03:07 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கரோனா தொற்று நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்க துவங்கியது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவோரால் பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.  தினசரி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மட்டும் தென்காசி மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory