» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கு கொரோனா

புதன் 1, ஜூலை 2020 10:49:35 AM (IST)

தென்காசி மாவட்ட 2 தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கு கொரோனா ஆகியோருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவல் நேரத்தில் வருவாய்துறையினர் களப்பணியாற்றி வருகின்றனர். இதில் வருவாய் துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது துறையினரிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் பணியாற்றிய இடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருவாய்த் துறையினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory