» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊழியருக்கு கரோனா தொற்று எதிரொலி : பிரபல ஜவுளிக்கடை மூடல்

வெள்ளி 3, ஜூலை 2020 1:56:08 PM (IST)



திருநெல்வேலியில் பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றும்  ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதால் கடை மூடப்பட்டது. 

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பிரபல ஆர்எம்கேவி ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று அந்த கடை மூடப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நாளுக்கு நாள் திருநெல்வேலியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory