» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் 95 பேருக்கு கரோனா : மொத்த பாதிப்பு 1100 ஐ கடந்தது

திங்கள் 6, ஜூலை 2020 10:57:14 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரம்பத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருந்தது. பின்னர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதில்  இன்று ஒரே நாளில் திருநெல்வேலி மாவட்டத்தில்  95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 72 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கரேனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,125-ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory