» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி

திங்கள் 6, ஜூலை 2020 12:31:46 PM (IST)

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தென்காசிமாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வன்னிய ராஜா (36). கட்டிட தொழிலாளி.  இவர் நாடார் பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சென்று கிணற்றிலிருந்து வன்னிய ராஜா  உடலை மீட்டனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன்னியராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory