» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசாருக்கு கரோனா உறுதி காவல் நிலையம் மூடல்

திங்கள் 6, ஜூலை 2020 6:05:37 PM (IST)

சிவகிரியில் 4 போலீசார் மற்றும் 2 டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றும் டிரைவர் உட்பட 4 போலீசாருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

கொரோனா பாதிக்கப்பட்ட 4 போலீசாரும் தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.காவல் நிலையம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory