» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

திங்கள் 6, ஜூலை 2020 8:02:12 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் இன்று ஏற்பட்ட திடீர் தீயால் புகை மண்டலம் ஏற்பட்டது.

தச்சநல்லுார் அருகேயுள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் குப்பைக்கிடங்கில் இன்று மாலை தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பிற பகுதிகளுக்கு பரவியதோடு, கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory