» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமெடுக்கும் கரோனா : பாதிப்பு 1205 ஆக உயர்வு

செவ்வாய் 7, ஜூலை 2020 10:41:51 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,205 ஆக அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 1100 பேருக்கு கரோனா தாெற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 91 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 நாட்களில் 180க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகரப் பகுதியில் 56 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது . திருநெல்வேலியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 416 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory