» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கரோனா : பாதிப்பு 1300 ஐ கடந்தது

புதன் 8, ஜூலை 2020 11:33:10 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1300 ஐ கடந்தது 

திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1100 பேருக்கு கரோனா தாெற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 91 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் 99 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அம்பாசமுத்திரத்தில் 2 பேர், சேரன்மகாதேவியில் 10 பேர், மாநகராட்சி பகுதியில் 2, களக்காடு 4, மானூர் 2, நாங்குநேரி 2, பாளையங்கோட்டை 13, ராதாபுரம் 5, வள்ளியூர் 3 என மொத்தம் 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory