» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா தொற்றால் காவலர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சனி 11, ஜூலை 2020 11:40:48 AM (IST)

திருநெல்வேலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலியில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கரோனா தொற்று தற்போது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக 1600 ஐ கடந்துள்ளது. இதில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயுதப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர்,மேலப்பாளையத்தை சேர்ந்த 57 வயது நபர், களக்காட்டை சேர்ந்த 87வயது முதியவர் என 3 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானாோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory