» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் 132 பேருக்கு கரோனா : பாதிப்பு 1800-ஐ கடந்தது.

ஞாயிறு 12, ஜூலை 2020 10:52:38 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் இன்று 132 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தினசரி சுமார் 100 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது தினசரி 100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory