» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மரம் வைத்து சொந்த செலவில் இளைஞர்கள் பராமரிப்பு : பொதுமக்கள் பாராட்டு

வெள்ளி 31, ஜூலை 2020 10:32:10 AM (IST)வேப்பலோடையில் இளைஞர் நலச்சங்கம் சார்பில் மரம் வைத்து அதை பராமரிக்கும் இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

தற்போதைய சூழலில் இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து ஒன்றாக சேர்ந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகரையில் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை வாதிரியார் இளைஞர்  நலச்சங்கம் சார்பாக இன்று காலை வேப்பலோடை மயான பகுதியில் மரம் வைத்து தங்களுடைய சொந்த செலவில் லாரி முலம் தண்ணீர் வீட்டு பராமரித்து வருகின்றனர். வேப்பலோடை வாதிரியார் இளைஞர் நலச்சங்க பொறுப்பாளர்களை  ஊர் பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து

உண்மAug 1, 2020 - 07:44:18 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் இளைஞர்களே ... மாநகராட்சி இதை போல செய்வார்களா ?? மாநகராட்சிக்கு சாக்கடை மட்டும் தான் தெரியும் , வேற ஒன்னும் தெரியாது

மணிகண்டன்Jul 31, 2020 - 05:46:09 PM | Posted IP 162.1*****

மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

Ganesh babuJul 31, 2020 - 04:36:49 PM | Posted IP 108.1*****

அருமை உறவுகளே....

Ganesh babuJul 31, 2020 - 04:36:49 PM | Posted IP 108.1*****

அருமை உறவுகளே....

anandJul 31, 2020 - 01:25:04 PM | Posted IP 162.1*****

super welcome youth assocation

ஆசீர். விJul 31, 2020 - 11:20:03 AM | Posted IP 162.1*****

இயற்கையை நாம் பக்குவமாக கவனித்து கொண்டால் அது நமக்கு ஏராளமான அருட்கொடைகளை தரும். மனிதனை பாதுகாக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory