» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போக்சோ வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

வெள்ளி 31, ஜூலை 2020 8:25:52 PM (IST)

போக்சோ வழக்கில் தொடர்புடைய ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு போக்சோ வழக்கில் தொடர்புடைய மானூர், மாவடி பகுதியை  சேர்ந்த  பால்ராஜ் என்ற முருகாண்டி(65). இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  திருநெல்வேலி மாவட்ட  எஸ்பி., மணிவண்ணன்  உத்தரவிட்டதின் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட எஸ்பி., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,  பால்ராஜ் என்ற முருகாண்டி  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் 30.07.2020 அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory