» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் 175 பேருக்கு கரோனா !

சனி 1, ஆகஸ்ட் 2020 12:43:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 175 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
திருநெல்வேலியில் தினசரி கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருவது பொதுமக்களை கலக்கமடைய செய்துள்ளது. சமீபமாக தினசரி குறைந்தது 300கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி கரோனா தாெற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் விபரம் வெளியிடப்பட்டு வருகிறது.இதில் இன்று மாவட்டம் முழுவதும் 175 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory