» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுமைதூக்கும் தொழிலாளி தற்கொலை! போலீஸ் விசாரணை!!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 5:31:23 PM (IST)

சங்கரன்கோவிலில் சுமைதூக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கரன்கோவில் காந்திநகர் 3ம் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராசையா (52). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்தார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாம். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory