» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சட்டவிரோதமாக குளத்தில் மணல் திருட்டு : 3 பேர் கைது!

சனி 8, ஆகஸ்ட் 2020 11:57:23 AM (IST)

கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் சட்டவிரோதமாக  மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்ததுடன், மணலையும் பறிமுதல் செய்தனர்.
 
திருநெல்வேலி மாவட்டம்  மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர் துரை, ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி டிராக்டரில்   மணல் திருட்டில் ஈடுபட்ட கேசவன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த தமிழரசன் (39), நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் (26), தெற்கு தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி (26) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தார். மேலும் 1 யூனிட் மணல், மற்றும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory